Food Distribution – Jeevidham Trust
May 26, 2023
0 Comments


பிள்ளைகளுக்கு ஒரு தாயாக கணவருக்கு ஒரு நல்ல மனைவியாக . ஏழை எளியோருக்கு தனது ஜீவிதம் அறக்கட்டளையின் மூலம் அன்னதானம் அளிப்பது முதல் நலத்திட்ட உதவிகள் வழங்குவது வரை தனது பணிகளை இரவு பகல் பாராமல் செய்யும் ஜீவிதம் அறக்கட்டளை நிறுவனத் தலைவி திருமதி டாக்டர் மேரி மெட்டில்டாஅவர்களை வாழ்த்த வயதில்லை வணங்குகின்றோம்




