ஜீவிதம் டிரஸ்ட் சார்பாக செங்கல்பட்டு பகுதியில் உள்ள கிராம ஏழை எளிய மக்களுக்கு சுமார் 100 நபர்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் புடவை, மற்றும் போர்வை,வழங்கி சிறப்பாக நடைபெற்றது